விவாகரத்து, மறுமணம் இவற்றிற்கு நமது சாஸ்திரங்களில் இடம் உண்டா?
ADDED :5044 days ago
சாஸ்திரங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் மற்றும் தனிமனித ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதுபற்றி அறிந்திருந்தால், தாங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கே நம் வாழ்க்கையில் இடம் இருக்காது. வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் குழந்தைகள் நலனுக்காக மறுமணம் செய்து கொள்ளலாமே தவிர தெய்வீகமான திருமண வாழ்க்கையை இப்படியெல்லாம் கேலிக்கூத்தாக்கிவிட இந்துமதம் ஒரு போதும் சம்மதிக்காது.