உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூத நிருத்தம்

பூத நிருத்தம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது மத்தளத்தை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு வாசிப்பது வழக்கம் இது, ‘பூத நிருத்தம்’ என்று கூறப்படுகிறது. இதுபோன்றே, இந்தக் கோயிலில், ‘பாரி நாயனம்’ மட்டுமே இசைக்கப்படுகிறது. இங்கு தியாகேசப்பெருமானுக்கு பதினெட்டு வித விாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !