உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக குழிகள்

நவக்கிரக குழிகள்

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவன்கோயிலில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் இங்கு உள்ள நந்தி தேவருக்கு முன்பு அகல் விளக்கு அளவில் ஒன்பது குழிகள் உள்ளன. இவற்றையே பக்தர்கள் நவக்கிரகங்களாகக் தீபமேற்றி வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !