உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பெருந்திருவிழா

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பெருந்திருவிழா

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், 50ம் ஆண்டு பெருந்திருவிழா, இன்று (ஏப்., 3ல்) கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.

50ம் ஆண்டு பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்., 3ல்) இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றப் படுகிறது. நாளை (ஏப்., 4ல்) முதல் வரும், 10ம் தேதி வரை காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 9ம் தேதி காலை, பள்ளி வேட்டை நடக்கிறது. 10ம் தேதி, ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !