உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி கரிகிருஷ்ணர் கோவிலில் 19ல் கொடியேற்றம்

பொன்னேரி கரிகிருஷ்ணர் கோவிலில் 19ல் கொடியேற்றம்

பொன்னேரி:பொன்னேரி, கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 19ம் தேதி, கொடியேற்றம் நடைபெறுகிறது.பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், 19ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ துவங்குகிறது. அதை தொடர்ந்து, 30ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !