உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழுவூர், பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

வழுவூர், பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை அருகே வழுவூர், வளையாம்பட்டினம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம், திருவாவடுதுறை ஆதீன கட்டளை  ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் முன்னிலையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !