உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்ன தானம் செய்யலாம்

என்ன தானம் செய்யலாம்

அன்னம்    - ஏழ்மை, கடன் நீங்குதல்
ஆடை    - நீண்ட ஆயுள்
தேன்    - குழந்தைப்பேறு
நெல்லிக்கனி    - கல்வி வளர்ச்சி
விளக்கு-    - பார்வை பலம் பெறும்
அரிசி    - பாவ நிவர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !