உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் திருவிழா

காளியம்மன் கோயில் திருவிழா

மேலுார்:மேலுார் பழையசுக்காம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாநடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 3 கி.மீ., தொலைவில் உள்ள சூரக்குண்டு மாத்திக்கண்மாயில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !