உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி விழா

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி விழா

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் (மே., 18ல்) காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது.

அதன்பின் ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடை, சிநேகவல்லி அம்மனுடன் தெப்பகுளம் வடகரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள்
செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !