உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் ஜூன் 15 காலை 10:45 மணிக்கு மேல் 11:45 மணிக்குள் பூமி, நீலா தேவி சமதே தெய்வநாயகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம், சிறப்பு தீபாராதனை, தீர்த்த கோஷ்டி, மாலை 5:30 மணிக்கு திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !