உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனகை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

ஜெனகை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பூஜாரி சண்முகவேல் வேதம் முழங்க அம்மனுக்கு பூ அபிஷேகம் நடந்தது. பின் மின் அலங்கார ரதத்தில் அம்மன் எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சுசீலாராணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !