உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீணங்கேனி தில்லை அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வீணங்கேனி தில்லை அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மந்தாரக்குப்பம்: வைகாசி மாத அமாவாசையையொட்டி வீணங்கேனி தில்லை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி தில்லை அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இரவு 9:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமனோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !