திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவீன கேமராக்கள்
ADDED :2324 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதல் பாதுகாப் பிற்காக 22 நவீன கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இக்கோயில் மண்டபங்களில் சாதாரண
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் அறிவுறுத்தல்படி மூலஸ்தானம் உள்ளிட்ட அனைத்து மண்டபங்களிலும் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயில் இக்கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்தார்.