உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்­தர்­களும், முனி­வர்­களும் தவம் செய்த பஞ்­ச­வடீ கோயி­லில் கும்­பா­பி­ஷே­கம்

சித்­தர்­களும், முனி­வர்­களும் தவம் செய்த பஞ்­ச­வடீ கோயி­லில் கும்­பா­பி­ஷே­கம்

விழுப்­பு­ரம் மாவட்­டம், திண்­டி­வ­னம் - புதுச்­சேரி வழி­யில்   அமைந்­துள்ள விஸ்­வ­ரூப ஜய­மங்­கள பஞ்­ஜ­முக ஸ்ரீ ஆஞ்ஜ­நே­யர் கோயி­லில் வரு­கிற 23.6.19 அன்று மகா கும்­பா­பி­ஷே­கம் நடை­பெற உள்­ளது.

ஒரு காலத்­தில் இந்த பஞ்­ச­வ­டீயில் சித்­தர்­களும், முனி­வர்­களும் தவம் செய்து வந்­த­னர். பல ரிஷி­கள் வேத சாஸ்­தி­ரங்­களை பல­ருக்­கும் உப­தே­சம் செய்­த­னர். இது­பற்­றிய விப­ரம் ரமணி அண்ணா என்­ப­வர் பார்த்த தேவ­பி­ர­சன்­னத்­தில் தெரிய வந்­தது. இதன் அடிப்­ப­டை­யில் இந்த புண்­ணிய இடத்­தில் ஆஞ்­ஜநே­யர் கோவில் கட்ட முடி­வா­னது. ஆஞ்­ஜ­நே­யர் மாபெ­ரும் சக்தி படைத்­த­வர் என்­ப­தால், மிகப்­பி­ர­மாண்­ட­மான சிலை அமைக்­கப்­பட்­டது. செங்­கல்­பட்டு அரு­கி­லுள்ள சிறு­தா­மூ­ரில் கிடைத்த 150 டன் கருங்­கல்­லைக் கொண்டு பஞ்­ச­முக ஆஞ்ஜ­நே­யர் சிலை உரு­வாக்­கப்­பட்­டது.

பஞ்­ச­முக ஆஞ்­ஜ­நே­ய­ரின் தோற்­றம் பற்­றிய ராமா­ய­ணக்­கதை: ராம –ராவண யுத்­தத்­தின் போது, பாதா­ள­லோக அர­ச­னான மஹி­ரா­வ­ணா­வின் உத­வியை ராவ­ணன் நாடி­னான். அனு­மார், ராம லட்­சு­ம­ணர்­க­ளைப் பாது­காக்க, தனது வாலையே ஒரு கோட்­டை­யாக மாற்றி, அதில் பத்­தி­ர­மாக அவர்­க­ளைப் பாது­காத்­தார். ஆனா­லும், மஹி­ரா­வ­ணாவோ, விபீ­ஷ­ணன் உரு­வம் எடுத்து வந்து, அவர்­களை சிறைப் பிடித்து, பாதா­ள­லோ­கம் கூட்­டிச் சென்­றான்.

அதை அறிந்த அனு­மார், அவர்­களை பத்­தி­ர­மாக மீட்க, பாதா­ள­ லோ­கம் சென்­றார். அங்கு சென்ற பிறகு தான், அவ்­வி­டத்­தில் எரிந்து கொண்­டி­ருந்த ஐந்து விளக்­கு­க­ளை­யும் ஒரு சேர அணைத்­தால் தான், மஹி­ரா­வ­ணா­வின் உயிர் பிரி­யும் என்­பதை அறிந்­தார். உடனே, தன் முகத்­து­டன், நர­சிம்ம சுவாமி, ஹயக்­ரீவ சுவாமி, லஷ்மி வராக சுவாமி மற்­றும் மஹா­வீர கருட சுவாமி ஆகி­யோர் முகங்­க­ளை­யும் கொண்ட பஞ்ச முக வடி­வம் எடுத்து, அந்த ஐந்து விளக்­கு­க­ளை­யும் ஒரு சேர அணைத்­தார். இத­னால், கொடி­ய­வன் மஹி­ரா­வ­ணன் மாண்­டான். பிறகு அனு­மா­ரும், ராம லட்­சு­ம­ணர்­களை பத்­தி­ர­மாக மீட்டு வந்தார். இந்த புண்­ணிய ஸ்த­லத்­தில் இன்­னும் 9 நாட்­களில் கும்­பா­பி­ஷே­கம் நடக்க இருக்­கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !