லட்சார்ச்சனை என்பதன் பொருள் என்ன?
ADDED :2379 days ago
கடவுளுக்குரிய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி பூக்களைத் தூவி அர்ச்சனை செய்வது ’சகஸ்ரநாமம்’. இதனை நூறு முறை செய்வது ’லட்சார்ச்சனை’.