உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலசு மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா

வலசு மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா

பொங்கலூர்: ஆண்டு விழாவையொட்டி பொங்கலூர் மீனாட்சி வலசு மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கலூர் கண்டியன் கோவில் கண்டீஸ்வர சுவாமி கோவில் ஆண்டுவிழாவில், பல்லடம் பனிக்கம்பட்டி சுப்பிரமணியர் கலைக்குழு சார்பில்,வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !