செவ்வாய் தோஷ எளிய பரிகாரம்!
ADDED :2305 days ago
செவ்வாய்க்கிழமையில் காலை 6.00 – 7.00 மணிக்குள், செவ்வாய் ஹோரையில் முருகனுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.