உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயர்ந்த நிலை!

உயர்ந்த நிலை!

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் உள்ளது. அருணகிரி நாதரின் ஜீவ சமாதி, சிறியதானாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. இச்சமாதியை அடிப்பிரதட்சணம் செய்து, திருப்புகழ் ஓதி, தினைமாவினாலான உணவினை தானமளித்து வந்தால் உன்னத, உயர்ந்த நிலையை அடையலாமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !