வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஹோமம்
ADDED :2656 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், மக்கள் நோய் நொடியின்றி வாழ தன்வந்திரி ஹோமம் நடந்தது.
முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர். தொடர்ந்து சத்ரு சம்ஹார காரிய சித்தி ஹோமம், மகா கணபதி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், கால பைரவருக்கு குருதி ஹோமம் ஆகியவை நடந்தன.