உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடம் பிடிக்கும் குழந்தைகளைத் திருத்த பரிகாரம் உண்டா?

அடம் பிடிக்கும் குழந்தைகளைத் திருத்த பரிகாரம் உண்டா?

பரிகாரம் இல்லை. சேட்டை செய்வது தானே குழந்தைக்கு அழகு. அவர்களோடு விளையாடுங்கள். கஷ்டம் தெரியாது. அவர்களின் கவனத்தை, ஆர்வத்தை, பயனுள்ள பொழுதுபோக்காக, அறிவுப்பூர்வமாக  மாற்றுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !