உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் வேத பாராயணம்

சோழவந்தான் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் வேத பாராயணம்

சோழவந்தான் : சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் டிரஸ்டி ஹரீஷ் சீனிவாசன் தலைமையில்ஜூலை 13ல் வேத பாராயணம் துவங்கியது. ஜூலை 22 வரை தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை, பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வேத பண்டிட்கள் பாராயணம் படிக்கின்றனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் இயக்குனர்பாலசுப்பிரமணியன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !