உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே இளங்காளியம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான் அருகே இளங்காளியம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இளங்காளியம்மன் கோயில் திரு விழா நடந்தது. ஜூலை 9ல் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி அம்மனுக்கு தினமும் அபிஷே கம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அன்ன தானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !