உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனுக்கு பயப்படுங்கள்

இறைவனுக்கு பயப்படுங்கள்

இறை வழிபாட்டிலும், தீயவற்றிலிருந்து விலகி இருப்பதிலும் யார் முன் நிற்கிறாரோ, அவரை ஜமாஅத் தலைவராகத் தேர்ந்தெடுங்கள். பணமோ, குடும்பப் பின்னணியோ ஒருவரை மதிப்பிடும் அளவுகோல் அல்ல. மாறாக அவர் இறைவனுக்கு அதிகம் அஞ்சி நடக்கிறார் என்றால் அவரே சிறந்தவர். குர்ஆனில், “மனிதர்களே! நாமே உங்களை படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி உறவாடும் விதமாக சமூகங்களாக அமைத்தோம். உண்மையில் அதிக  கண்ணியம் மிக்கவரே இறைவனுக்கு பயப்படுபவர்” என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !