உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் வடுக பைரவர் பூஜை

சிங்கம்புணரியில் வடுக பைரவர் பூஜை

சிங்கம்புணரி : சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று 25 ல், வடுக பைரவர் பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. பைரவருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !