அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :2270 days ago
பரமக்குடி : பரமக்குடி அருகே அரசநகரிகலைச்செல்வி அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. வண்ணமலர்களால்அம்மன்அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்துசிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் கண்ணன், ஆன்மிக ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.