கிரகணத்தின் போது சொல்லும் மந்திரத்திற்கு பலன் அதிகமா?
ADDED :2261 days ago
கிரகணம் என்பது வானில் இயற்கையாக நிகழும் புண்ணிய காலம். இதில் செய்யப்படும் புனித தீர்த்த நீராடல், ஜபம், தர்ப்பணம், ஹோமம், பூஜைகள் எல்லாமே பன்மடங்கு நற்பலன் தரும்.