வெண்கலத்தேரில் சென்னை காளிகாம்பாள்
ADDED :2261 days ago
இந்தியாவிலேயே மிக உயரமான வெண்கலத்தால் ஆன கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடி, 11அடி அகலம் உள்ளது. வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது அம்மன் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள். இக்கோயிலில் மன்னர் வீர சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் உள்ளது.