உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தி விழா

கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தி விழா

கன்னிவாடி:கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு பாலாபிஷேக த்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

* தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !