உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் பாலாபிஷேகம்

பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் பாலாபிஷேகம்

பேரையூர்:பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிருந்து  பெண்கள்பால்குடம் எடுத்து காமாட்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக  சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும்  தீபாராதனை நடந்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !