வம்சம் தழைக்க வழிபாடு
ADDED :2260 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சன்னதியின் முன்பு பெரிய கல் ஒன்று உள்ளது. இதை ’க்ஷேத்திர பாலகர்’ என்பர். இக்கல்லை காவல் தெய்வமாக வணங்குகின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை வழி படுகின்றனர். இதனால் வம்சம் தழைக்க, காவல் தெய்வத்தின் அருள் கிடைக்கும்.