உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேற்கூரை இல்லா கருவறை

மேற்கூரை இல்லா கருவறை

திருச்சி சக்திநகரில் இருந்து அரை கி.மீ. தொலைவில் அம்மன் நகரில் உள்ளது.  பத்ரகாளியம்மன் கோயில். மூலவராய் கருவறையில் வீற்றிருக்கும் அன்னை பத்ரகாளி யம்மனுக்கு மேற்கூரை இல்லை. மழையோ, வெயிலோ அனைத்தையும் அன்னை தன் சிரசில் ஏற்றுக் கொள்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !