உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி பிரித்திங்கரா காளிக்கு  மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது.

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அபிஷேகம்  நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக மஞ்சள் நீர் குடத்துடன் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !