அலங்காநல்லுார் சோலைமலை முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2598 days ago
அலங்காநல்லுார் : அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில்வித்தக விநாயகர் சன்னதி யில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.ஏராளமான பக்தர்கள்அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்பங்கிஉள்ளிட்ட மாலைகளை விநாயகருக்கு காணிக்கையாக செலுத்தினர். சிறப்பு அபிஷே கம், தீபாராதனை நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆதிவேல் சன்னதி யிலும் விசேஷ பூஜை நடந்தது.