உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் காட்டு பத்ரகாளி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

திருமங்கலம் காட்டு பத்ரகாளி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

திருமங்கலம் : திருமங்கலம் காட்டு பத்ரகாளி அம்மன் கோயில் வருடாபிஷேகம்  நடந்தது.
மீனாட்சி சொக்கநாதர் கோயில் அர்ச்சகர் சங்கர நாராயண பட்டர் தலைமையில்  யாகம், பூஜைகள் நடந்தன.

பின் பத்ரகாளி அம்மன், கருப்பசாமி, பேச்சியம்மன், கருமாரியம்மன், நாகம்மாள்,  சிவன், நந்தி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக  அதிகாரி சக்கரையம்மாள், பூஜாரி சகாதேவன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !