மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா
ADDED :2241 days ago
கோல்கட்டா: துர்கா பூஜை விழா அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகள் தயாராகி வருகின்றன. கோல்கட்டாவில் சிலை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கலைஞர்.