வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ஆடித்திருவிழா
ADDED :2241 days ago
வடமதுரை: வடமதுரை ஆடித்திருவிழாவின் நிறைவு நாளில் விடையாத்தி குதிரை வாகனத்தில் நகர் வலம் வந்த சவுந்தரராஜப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.