உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா

வரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து  இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக கோபால கிருஷ்ணன் கோயிலுக்கு உற்சவர்,  நர்த்தனர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தெற்கு அக்ரஹாரம் வழியாக வீதி உலா சென்றனர். பக்தர்கள்  தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !