சின்னாளபட்டியில் கார்த்திகை விழா
ADDED :2583 days ago
சின்னாளபட்டி : கார்த்திகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், கிருத்திகை சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் நடந்தது.