உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமல வாகனத்தில் விநாயகர் உலா

கமல வாகனத்தில் விநாயகர் உலா

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 28ல் கமல வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !