உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வில்வ மரம் தானாக வளர்ந்துள்ளது. விளக்கேற்றி வழிபடலாமா?

வீட்டில் வில்வ மரம் தானாக வளர்ந்துள்ளது. விளக்கேற்றி வழிபடலாமா?

சிவ வழிபாட்டிற்குரிய வில்வத்தை வீட்டில் வளர்க்கலாம். மகாலட்சுமி இருப்பதால் இதற்கு ’ஸ்ரீ விருட்சம்’ என்றும் பெயர். இதனடியில் விளக்கேற்றினால் சிவனருள், லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !