உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமம் நகர் விநாயகர் சதுர்த்தி விழா

அபிராமம் நகர் விநாயகர் சதுர்த்தி விழா

அபிராமம்: அபிராமம் நகர் முக்கிய வீதிகள் பஸ் ஸ்டாண்ட் வழியாக அலங்காரம்  செய்யபட்டு, மின்விளக்கு வெள்ளி தேரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு  நவசக்தி விநாயகர் வீதி உலா நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் பூஜை  பொருட்களுடன் அணி வகுத்து நின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !