உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல்நகரில் கரியமாணிக்க பெருமாளுக்கு திருக்கல்யாணம்

கூடல்நகரில் கரியமாணிக்க பெருமாளுக்கு திருக்கல்யாணம்

மதுரை : மதுரை கூடல்நகர் அருகே அசோக்நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரியமாணிக்க பெருமாளுக்கு ஏப்., 5ல், காலை 10.30 - 11.30 மணிக்கு திருக்கல்யாண விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாஸ்கரவாத்தியார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !