மண்டையிடி சாமி!
ADDED :2257 days ago
சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் மண்டையிடி சாமி சிற்பம் உள்ளது. அதன் தலையில் சுக்கு. நல்லமிளகு ஆகியவற்றை அரைத்துப் பூசினால் தலைவலி குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!