நந்தவன பூக்கள் மட்டுமே!
ADDED :2258 days ago
கேரளக் கோயில் களில் குருவாயூர் கிருஷ்ணர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு பூக்கள் கொண்டு செல்ல வேண்டியது இல்லை. கோயில் நந்தவனத்தில் உள்ள மலர்களை மட்டுமே வழிபாட்டிற்கு உபயோகிக் கின்றனர்.