உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே ஆலய பெருவிழா கொடியேற்றம்

திருவாடானை அருகே ஆலய பெருவிழா கொடியேற்றம்

திருவாடானை : திருவாடானை அருகே ஆண்டாவூரணி துாய மெக்கேல்  அதிதுாதர் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் (செப்., 19ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி செப்.,28 இரவு நடைபெறும். விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெப மாலையும், துாய மெக்கேல் அதிதுாதரின் மன்றாட்டு மாலையும், நவநாள் திருப்பலி மற்றும் மறையுரையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !