உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே உந்திபூத்த பெருமாள் கோயிலில் அன்னதானம்

திருவாடானை அருகே உந்திபூத்த பெருமாள் கோயிலில் அன்னதானம்

திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் பிரதமர் மோடி  பிறந்த நாளை முன் னிட்டு சக்தி கேந்திரம் சார்பில் அன்னதானம் நடந்தது.  மண்டல பொதுச்செயலாளர் ரமணன் மற்றும் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ்,  இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !