உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத் பண்டிகை: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

சாத் பண்டிகை: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

பீஹார்: சூரியனை வழிபடும், ‘சாத்’ பண்டிகை, வட மாநிலங்களில், நேற்று கோலாகலமாக துவங்கியது. நான்கு நாள் விழாவின் முதல் நாளான நேற்று, பீஹார், பாட்னாவில் ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !