மனம் சிதறாது
UPDATED : மார் 09, 2023 | ADDED : மார் 09, 2023
ஸ்காட்லாந்து நாட்டு கவிஞர் ராபர்ட் பர்னஸ். இவர் கல்லுாரிக்கு வரும்போது தரையை பார்த்தே நடந்து வருவார். அப்போது கல்லுாரி மாணவிகள் சிலர் நாங்கள் இருக்கும் போது ஏன் தரையை பார்த்து வருகிறீர்கள் எனக் கேட்டனர்.பூமியை போல அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனம் சிதறாது என்றார் கவிஞர். வாயடைத்து போனார்கள் மாணவிகள்.