உள்ளூர் செய்திகள்

நினைக்க தெரிந்த மனமே..

* நல்லதை செய்ய வேண்டும் என மனதால் நினைத்தால்கூட பலன் உண்டு. * நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை பிறருக்கு வாரி வழங்குங்கள். * உங்களைத் துன்புறுத்துவோரைச் சபிக்க வேண்டாம். மாறாக ஆசி கூறுங்கள்.* உண்பதும், குடிப்பதும் மட்டுமே வாழ்க்கை என எண்ணாதீர்கள். * உங்கள் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.* உங்களிடம் கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். * வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் கிடைக்காது. - பொன்மொழிகள்