நம்பிக்கையுடன் செயல்படுங்கள்
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
* நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். பயம் ஓடிப்போய்விடும். * பலசாலியை விட மிதமாக கோபம் கொள்பவனே சிறந்தவன். * எதிலும் பற்று அற்றவர்களாக இருப்பவர்களே பாக்கியவான்கள். * சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். அதுவே நல்லது. * உங்களது நல்ல நோக்கங்களை ஆண்டவர் நிச்சயம் பூர்த்தி செய்வார். - பொன்மொழிகள்